Saturday, 25 May 2024

ஏன் புதிய வருமான வரி முறை சிறந்ததாகக் கருதப்படுகிறது?

பழைய வருமான வரி முறையில் அடிப்படை வரி விலக்கு இரண்டரை இலட்சம் என்றால் புதிய வருமான வரி முறையில் அது மூன்று லட்சமாக உள்ளது.

அத்துடன் நிலைக்கழிவு ஐம்பதாயிரம் அனுமதிக்கப்படுகிறது.

இதனால் வரிக்கு உட்பட்ட வருமானமானது நிலைக்கழிவு போக ஏழு லட்சம் வரை இருந்தால் வருமான வரி இல்லை.

மேலும் 87A இன் படி வரிக்கு உட்பட்ட வருமானம் ஏழு லட்சத்திற்கு உட்பட்டு இருந்தால் ரூ. 25,000/- வரித் தள்ளுபடியையும் பெற முடியும்.

இது போன்ற காரணங்களால்தான் பழைய வருமான வரி முறையை விட புதிய வருமான வரி முறை சிறந்ததாக இருக்கிறது.

No comments:

Post a Comment