நம்
தென்னிந்தியாவில் வெயில் அதிகரித்து வரும் வேளையில் வட இந்தியாவையோ வெயிலானது வறுத்தெடுத்து
வருகிறது.
வட இந்தியாவில்
இன்று அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் 123 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்
பதிவாகி வாட்டி வதைத்தது.
டெல்லியில் பல இடங்களில் 122 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி மக்களை வாட்டி வறுத்தெடுத்தது
No comments:
Post a Comment