Tuesday 21 May 2024

பாலிடெக்னிக் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டிற்குப் புதிய பாடத்திட்டம்!

பாலிடெக்னிக் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டிற்குப் புதிய பாடத்திட்டம்!

பல்தொழில்நுட்ப (பாலிடெக்னிக்) படிப்பிற்கான இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்குப் புதிய பாடத்திட்டம் (Syllabus) அமல்படுத்தப்பட உள்ளது. அவ்விரு ஆண்டுகளுக்கான வரைவு பாடத்திட்டத்தைத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தைப் பார்வையிடுவதற்குக் கீழே உள்ள இணைப்பைத் தொடரவும்.

 https://www.dte.tn.gov.in/gte-draft-syllabus-with-effect-from-2024

*****

No comments:

Post a Comment