சந்தை
மதிப்பின் அடிப்படையில் இந்தியப் பங்குச் சந்தையானது 5 டிரில்லியன் டாலர் மதிப்பைக்
கடந்து உலகளவில் ஐந்தாவது மிகப்பெரிய சந்தை என்ற இடத்தைப் பிடித்துள்ளது. முதல் ஐந்து
இடங்களில் இருக்கும் பங்குச் சந்தைகள் எவையெனக் கீழே உள்ள அட்டவணையில் காண்போம்.
இடம் |
நாடு |
சந்தை மதிப்பு |
முதல் இடம் |
அமெரிக்கா |
55.65 டிரில்லியன் டாலர் |
இரண்டாம் இடம் |
சீனா |
9.40 டிரில்லியன் டாலர் |
மூன்றாம் இடம் |
ஜப்பான் |
6.42 டிரில்லியன் டாலர் |
நான்காம் இடம் |
ஹாங்காங் |
5.47 டிரில்லியன் டாலர் |
ஐந்தாம் இடம் |
இந்தியா |
5 டிரில்லியன் டாலர் |
ஒரு
டிரில்லியன் டாலர் என்பது ஒரு லட்சம் கோடியைக் குறிக்கும்.
(தகவல் மே 2024 அன்றைய நிலையின் அடிப்படையில்)
No comments:
Post a Comment