Tuesday 21 May 2024

வேளாண் மற்றும் மீன்வள பல்கலைக்கழக படிப்புகளுக்கு விண்ணப்பிக்க…

வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்படும் வேளாண்மை, தோட்டக்கலை உள்ளிட்ட 14 இளம் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், மீன்வளப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் மீன்வள அறிவியல், மீன்வளப் பொறியியல் உள்ளிட்ட 6 இளம் அறிவியல் பாடப் பிரிவுகள், 3 தொழில்முறை பாடப் பிரிவுகளுக்கும், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நடத்தப்படும் வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கவும் மேலதிக தகவல்களுக்கும் கீழே உள்ள இணைப்பைத் தொடரவும்.

 https://tnagfi.ucanapply.com/univer/public/secure?app_id=UElZMDAwMDA2NQ==

*****

No comments:

Post a Comment