Thursday 9 May 2024

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள…

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள…

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 10.05.2024 – வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி அளவில் வெளியாகின்றன.

மாணவர்கள் தேர்வு முடிவுகளைத் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

இணையதளங்கள் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம். இணையதளம் மூலமாக அறிந்து கொள்ள கீழ்காணும் இணைப்புகளில் ஒன்றைச் சொடுக்கவும்.

 https://tnresults.nic.in

அல்லது

https://www.dge.tn.gov.in

 அல்லது

 https://results.digilocker.gov.in

*****

No comments:

Post a Comment