Sunday, 4 August 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 05.08.2024 (திங்கள்)இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 05.08.2024 (திங்கள்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1)                  பாரத சாரணர் இயக்குநரக வைர விழா திருச்சியில் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

2)                  நாட்டு மக்கள் அனைவரும் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி முதல் பதினைந்தாம் தேதி வரை தேசியக் கோடியை வீடுகளில் ஏற்றுமாறு உள்துறை அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

3)                  தமிழக அரசு அருந்தியர்களுக்கு அளித்த 3 சதவீத உள் ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

4)                  திருவாரூர், நாகை மாவட்ட பாசனத்திற்காக மூணாறு தலைப்பு அணை திறக்கப்பட்டது.

5)                  வயநாடு நிலச்சரிவில் 24 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். வயநாடு நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 380 ஆக உயர்ந்தது.

6)                  அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளாரானார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ்.

7)                  தமிழகத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 9000ஐக் கடந்தது.

8)                  ஒலிம்பிக்கில் தொடர்ந்து மூன்றாவது பதக்கம் பெறும் வாய்ப்பை நூலிழையில் தவற விட்டால் மனு பாக்கர்.

9)                  ஒலிம்பிக் நிறைவு விழாவில் இரண்டு பதக்கங்களை வெற்ற மனு பாக்கர் இந்தியக் கொடியை ஏந்திச் செல்ல உள்ளார்.

10)              பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி அரை இறுதிக்குத் தகுதி பெற்றது.

11)              ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் ஜோகோவிச் தங்கம் வென்றார்.

English News

1) School Education Minister Anbil Mahesh Poiyamozhi said that the Diamond Jubilee of India Scout Directorate will be held in Trichy.

2) Home Minister Amit Shah has requested all the people of the country to hoist the national flag at their homes from the ninth to the fifteenth of August.

3) The Supreme Court has ruled that the 3 percent internal allocation given by the Tamil Nadu government to the Arunthathiyar.

4) Munnar Head Dam opened for irrigation of Tiruvarur, Nagai District.

5) 24 Tamils ​​died in Wayanad landslide. Death toll in Wayanad landslide rises to 380

6) Kamala Harris of Indian origin became the official candidate of the Democratic Party in the US presidential election.

7) The number of start-up companies in Tamil Nadu has crossed 9000.

8) Manu Packer misses out on a third consecutive Olympic medal.

9) Manu Bhakar, who won two medals at the closing ceremony of the Olympics, will carry the Indian flag.

10) Indian hockey team qualified for semi finals in Paris Olympics.

11) Djokovic wins gold in men's Olympic tennis tournament.

No comments:

Post a Comment