பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1)
MBBS மருத்துவப் படிப்புக்கான
கலந்தாய்வு நேற்று தொடங்கியது. ஆகஸ்ட் 29 வரை கலந்தாய்வு நடைபெறும்.
2)
பள்ளிக் கல்வித் துறையில்
நேற்று ஒரே நாளில் 57 மாவட்ட கல்வி அதிகாரிகள் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டனர்.
3)
இரண்டு நாட்கள் அரசு முறை
பயணமாக போலந்திற்குச் சென்றார் பிரதமர் மோடி. உக்ரைனுக்கும் செல்ல உள்ளார் பிரதமர்.
4)
ஆகஸ்ட் 27 வரை தமிழகத்தில்
மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5)
தமிழ்நாட்டில் குரங்கு
அம்மை பாதிப்பில்லை என சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
6)
குரங்கு அம்மை நோயை பொது
சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
7)
குரங்கு அம்மைக்கான வழிகாட்டு
நெறிமுறைகளை எய்ம்ஸ் வெளியிட்டுள்ளது.
8)
பாம்பன் புதிய ரயில் பாலத்தில்
சரக்கு ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது.
9)
தங்கம் விலை சவரனுக்கு
ரூ.400 உயர்ந்தது.
10)
நவீன ரக ட்ரோன்கள் வாங்குவது
தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை அமெரிக்கா பயணம் செல்ல உள்ளார்.
English
News
1) Counseling for MBBS medical course started yesterday.
This will be held till August 29.
2) In the school education department, 57 district
education officers were transferred in a single day yesterday.
3) Prime Minister Modi went to Poland on a two-day
official visit. The Prime Minister is also going to visit Ukraine.
4) Meteorological Department has said that there is a
possibility of moderate rain in Tamil Nadu till August 27.
5) Health Minister has said that there is no monkey
measles in Tamil Nadu.
6) Monkey measles has been declared a public health
emergency by the World Health Organization.
7) Guidelines for Monkey Measles have been published by
AIIMS.
8) A test run was conducted by running a freight train
on the Pampan new railway bridge.
9) Gold price rose by Rs.400 per quintal.
10) Defense Minister Rajnath Singh is going to visit
America tomorrow regarding the purchase of modern drones.
No comments:
Post a Comment