பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள் |
English News |
1)
தேசிய நல்லாசிரியர்
விருதுக்கு மதுரை டி.வி.எஸ். மேல்நிலைப் பள்ளியின் முரளிதரன், வேலூர், ராஜகுப்பம்
பள்ளியின் கோபிநாத் தேர்வாகியுள்ளனர். 2)
தமிழகத்தில் ஆறு நாட்களுக்குப்
பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 3)
தமிழகம் உட்பட நாடு
முழுவதும் 730 பண்பலை வானொலிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 4)
அங்காடிகளில் ஆவின்
பொருட்கள் விற்பனை செய்வதற்கான திட்டம் தொடங்க உள்ளது. 5)
சூரியனை விட 500 டிரில்லியன்
மடங்கு பிரகாசமான கருந்துளையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 6)
இராணுவத்துக்குத் தேவையான
73000 துப்பாக்கிகள் வாங்க இந்தியா அமெரிக்காவுடன் 873 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. 7)
பிப்ரவரியில் சுனிதா
வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவார் என நாசா தெரிவித்துள்ளது. |
1) Madurai, TVS Higher Secondary School
teacher Muralitharan and Vellore, Rajakuppam School Gopinath have been
selected for National level best teacher award. 2) Meteorological Department has said that
widespread rain is likely to occur in Tamil Nadu for six days. 3) Approval has been given to 730 FM radio
stations across the country including Tamil Nadu. 4) Plan to start selling Aavins's products
in ration shops. 5) Scientists have discovered a black hole
500 trillion times brighter than the Sun. 6) India has signed an agreement with the
US for 873 crores to buy 73000 guns for the army. 7)
Sunita Williams will return to Earth in February, says NASA. |
No comments:
Post a Comment