பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள் |
English News |
1)
பத்தாம் வகுப்பு அசல்
மதிப்பெண் சான்றிதழ்களைத் தாங்கள் பயின்ற பள்ளிகளிலிருந்து மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். 2)
வேளாங்கண்ணி பேராலய
ஆண்டு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 3)
இரண்டாமாண்டு பி.எட்.
படிப்பிற்கான நான்காம் பருவ வினாத்தாள் வெளியான விவகாரத்தில் வினாத்தாளைத் திரும்ப
பெற்றது உயர்கல்வித் துறை. பல்கலைக்கழகப் பதிவாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 4)
இந்த ஆண்டின் இரண்டாவது
புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலுக்கு பாகிஸ்தான்
பரிந்துரைத்த அஸ்னா என்ற பெயர் இடப்படும். 5)
நாளை உத்திர பிரதேசத்தில்
11வது வந்தே பாரத் ரயிலைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர். 6)
இரண்டாவது அணுசக்தி
நீர்மூழ்கி கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங். 7)
இந்தியா பணக்காரர்களில்
முதலிடத்தைக் கௌதம் அதானி பிடித்தார். 8)
திருப்பதி ஏழுமலையான்
கோயிலில் லட்டு பிரசாதம் வாங்க ஆதார் எண் கட்டாயம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 9)
உலகளவில் இருக்கும்
சமூக இடங்களில் பேஸ்புக் முதலிடம் பிடித்துள்ளது. யூடியூப் இரண்டாம் இடத்திலும்,
வாட்ஸ் ஆப் மூன்றாமிடத்திலும் உள்ளது. 10)
ரிலையன்ஸ் ஜியோ தனது
பயனர்களுக்கு 100 ஜிபி இலவச கிளவுட் சேமிப்பகத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது. |
1) Students can get the original 10th
class mark certificates from the schools they attended. 2) Velankanni Cathedral Anniversary
started yesterday with flag hoisting. 3) The higher education department has
taken back the question paper in the issue of leakage of the fourth term
question paper for the course second year B.Ed. The university registrar has
been sacked. 4) Meteorological Department has said that
the second storm of this year is likely to form. The storm will be named Asna
by Pakistan. 5) Prime Minister will inaugurate the 11th
Vande Bharat train in Uttar Pradesh tomorrow. 6) Defense Minister Rajnath Singh
dedicated the second nuclear powered submarine to the country. 7) Gautham Adani took the first place
among the richest people in India. 8) Devasthanam said that Aadhaar number is
mandatory to buy Latdu Prasad at Tirupati Ezhumalayan Temple. 9) Facebook is the number one social site
in the world. YouTube is second and WhatsApp is third. 10)
Reliance Jio has announced to offer 100 GB free cloud storage to its users. |
No comments:
Post a Comment