Thursday, 22 August 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 23.08.2024 (வெள்ளி)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1)                  தமிழகத்தில் ஆறு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

2)                  கலைஞர் கருணாநிதியின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

3)                  போலந்துக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மனிதநேயமே இந்தியர்களின் அடையாளம் எனத் தெரிவித்துள்ளார்.

4)                  இந்தியாவுக்கும் போலந்துக்கும் இடையே பல துறைகளில் ஐந்தாண்டுகளுக்கான செயல்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

5)                  தமிழகத்தில் 400 கோடி முதலீட்டில் டாபர் நிறுவனம் உற்பத்தி ஆலையை அமைக்கிறது.

6)                  பள்ளிகளில் அவித்த முட்டைகளை உரிப்பதற்கான எந்திரம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என சமூக நலத்துறை தெரிவித்துள்ளது.

7)                  சந்திரனில் எரிமலைக் குழம்பு போன்ற மாக்மா கடல் இருந்துள்ளதாக சந்திராயன் 3 புதிய தகவல் அனுப்பியுள்ளது.

8)                  திரிபுராவில் கனமழைக்கு பத்து பேர் பலியாகியுள்ளனர்.

9)                  காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40000 ஐக் கடந்தது.

10)              ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் சீனாவை முந்தியது இந்தியா.

English News

1) Meteorological Department has announced that Tamil Nadu is likely to receive moderate rain for six days.

2) The Chief Minister has announced that the books of Kalaignar Karunanidhi will be nationalized.

3) The Prime Minister, who is on an official visit to Poland, has said that humanity is the identity of Indians.

4) A five-year action plan has been released between India and Poland in several sectors.

5) Dabur is setting up a manufacturing plant in Tamil Nadu with an investment of 400 crores.

6) Department of Social Welfare has informed that a device for peeling boiled eggs will soon be introduced in schools.

7) Chandrayaan 3 has sent new information that the moon has a magma ocean like lava.

8) Ten people died due to heavy rain in Tripura.

9) The death toll in Gaza exceeds 40,000.

10) India overtakes China in importing crude oil from Russia.

No comments:

Post a Comment