பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1)
தமிழ்ப் புதல்வன் திட்டத்தை
முதல்வர் இன்று கோவையில் தொடங்கி வைக்கிறார்.
2)
வக்பு வாரிய சட்டத் திருத்தம்
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
3)
நீண்ட கால மூலதன ஆதாய
வரியில் திருத்தம் செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
4)
நாளை பிரதமர் வயநாடு செல்கிறார்.
5)
ஒன்பதாவது முறையாக ரெப்போ
வட்டி விகிதம் மாற்றமின்றித் தொடர்வதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
6)
பிப்ரவரி 2025 வரை சுனிதா
வில்லியம்ஸ் விண்வெளியில் இருப்பார் என நாசா தெரிவித்துள்ளது.
7)
மேற்கு வங்க முன்னாள்
முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார்.
8)
கியூபாவின் மிஜைன் லோபஸ்
ஐந்து முறை தங்கம் வென்று ஒலிம்பிக்கில் புதிய சாதனை படைத்துள்ளார்.
9)
பாரிஸ் ஒலிம்பிக்கில்
ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
10)
பாரிஸ் ஒலிம்பிக்கில்
இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
English
News
1) The Chief Minister will inaugurate the Tamil
Puthalavan scheme today in Coimbatore.
2) Waqf Board Amendment Bill tabled in Parliament.
3) Long Term Capital Gains Tax Amendment Bill passed in
Parliament.
4) Prime Minister will go to Wayanad tomorrow.
5) The RBI has announced that the repo rate will remain
unchanged for the ninth time.
6) Sunitha Williams will remain in space till February 2025,
according to NASA.
7) Former West Bengal Chief Minister Buddhadev
Bhattacharya passed away.
8) Cuba's Mijain Lopez has set a new Olympic record by
winning gold five times.
9) India's Neeraj Chopra won a silver medal in javelin
at the Paris Olympics.
10) Indian hockey team won bronze medal in Paris
Olympics.
No comments:
Post a Comment