Wednesday, 7 August 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 08.08.2024 (வியாழன்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1)                  100 கிராம் எடை கூடுதல் காரணமாக வினேஷ் போகத் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப்  போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இழந்தார்.

2)                  வினேஷ் போகத் தகுதி நீக்கத்துக்கு இந்திய ஒலிம்பிக் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

3)                  12 ராஜ்ய சபா இடங்களுக்கு செப்டம்பர் 3 இல் தேர்தல் நடைபெறுகிறது.

4)                  தமிழகத்தில் ஒரு வார காலத்திற்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5)                  இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

6)                  ஆறு ஆண்டுகளில் 35 சதவீதம் வேலை வாய்ப்புகள் உயர்வு கண்டுள்ளதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

7)                  புதுச்சேரி துணை நிலை ஆளுநராகக் கைலாசநாதன் பதவியேற்றுக் கொண்டார்.

8)                  முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இன்று வங்கதேசத்தில் பதவி ஏற்கிறது.

9)                  2023 மற்றும் 2024 ஆம் நிதியாண்டின் சுங்கச் சாவடி கட்டணம் 55844 கோடியாக உள்ளது.

10)              27 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்தியா இழந்தது.

English News

1) Vinesh Phogat lost his chance to compete in the Olympic wrestling finals due to 100 gm extra weight.

2) The Olympic Committee of India has strongly condemned the disqualification of Vinesh Phogat.

3) Elections for 12 Rajya Sabha seats will be held on September 3.

4) Tamil Nadu will receive rain with thunder, lightning and strong winds for a week, according to the Meteorological Department.

5) Tamil Nadu tops the list of most road accident prone states in India.

6) The Prime Minister has said that there has been a 35 percent increase in job opportunities in six years.

7) Kailasanathan was sworn in as the Lieutenant Governor of Puducherry.

8) The interim government headed by Mohammad Yunus takes office in Bangladesh today.

9) Customs duty for FY 2023 and FY 2024 is 55844 crores.

10) India lost an ODI series against Sri Lanka after 27 years.

No comments:

Post a Comment