பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1)
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள்
நேற்று நிறைவு பெற்றன.
2)
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் பதக்கப்
பட்டியலில் அமெரிக்கா முதலிடமும், சீனா இரண்டம் இடமும், ஜப்பான் மூன்றாமிடமும் பிடித்தன.
3)
இந்தியா 1 வெள்ளி, 5 வெண்கலப்
பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 71வது இடத்தைப் பிடித்தது.
4)
அதிக விளைச்சல் தரும்
109 பயிர் வகைகளைப் பிரதமர் அறிமுகம் செய்தார்.
5)
குடியரசுத் தலைவர் திரௌபதி
முர்முவுக்கு டிமோர் லெஸ்டே நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.
6)
நாடு முழுவதும் 170 மையங்களில்
நேற்று முதுநிலை நீட் தேர்வு நடைபெற்றது.
7)
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 23000 கன அடியாக அதிகரித்துள்ளது.
8)
தமிழக அரசு ஊழியர்கள்
ஓய்வு குறித்துப் பரவும் செய்தி வதந்தி என்று அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
9)
வயநாட்டில் பலியானோர்
எண்ணிக்கை 430 ஆக ஆனது.
10)
2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்
போட்டி இடம் பெறுகிறது.
English
News
1) The Paris Olympics ended yesterday.
2) The United States came first, China second and Japan
third in the Paris Olympics medal tally.
3) India finished 71st in the medal table with 1 silver
and 5 bronze medals.
4) Prime Minister introduced 109 high yielding crop
varieties.
5) President Draupadi Murmu was awarded Timor Leste's
highest award.
6) PG NEET exam was held yesterday in 170 centers across
the country.
7) Water inflow to Mettur dam has increased to 23000
cubic feet.
8) The government has given an explanation that the news
spread about the retirement of Tamil Nadu government employees is a rumour.
9) The death toll in Wayanad rose to 430.
10) Cricket will be included in the 2028 Olympics.
No comments:
Post a Comment