SMC மறுகட்டமைப்பு கூட்ட அழைப்பிதழ் கையொப்பப் படிவம்
ஏப்ரல்
23, 2022 – சனி மதியம் 2.00 மணி அளவில் நடைபெற இருக்கும் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு
கூட்ட அழைப்பிதழ் குறித்து மாணவர்கள் பெற்றோர் கையொப்பம் பெற்று வரும் படிவம். ஒரு
தாளில் அமையும் இப்படிவத்தில் இருந்து ஐந்து படிவங்களைக் கத்தரித்து எடுத்துத்
தயாரித்துக் கொள்ளலாம். அத்துடன் ‘நம் பள்ளி நம் பெருமை’ என்பதன் கீழ் பள்ளியின் முத்திரை இட்டுக் கொள்ளலாம் அல்லது பள்ளியின்
பெயரை எழுதிக் கொள்ளலாம். இப்படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
No comments:
Post a Comment