Tuesday, 4 July 2023

கணிதவியலாளர்களின் பெயர்களைச் சரியாக உச்சரிப்போம்!

கணிதவியலாளர்களின் பெயர்களைச் சரியாக உச்சரிப்போம்!

Fermat, Descartes போன்ற கணிதவியலாளர்களின் பெயர்களைச் சரியாக உச்சரிப்பவர்களும் இருக்கிறார்கள். பெயரில் உள்ளபடி உச்சரிப்பவர்களும் இருக்கிறார்கள். ஆங்கிலச் சொற்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று உச்சரிப்பு முறை இருப்பதைப் போல இவர்களின்  பெயர்களைச் சரியாக உச்சரிக்கவும் சரியான உச்சரிப்பு முறை இருக்கிறது. அந்த உச்சரிப்பு முறையைக் கீழே உள்ள அட்டவணையின் மூலமாகத் தெரிந்து கொள்வோம்.

பெயர்

உச்சரிப்பு முறை

FERMAT

Feh – ma

EULER

Oiler

DIRICHLET

Di – rish – lay

FOURIER

Foo – ri – yay

GALOIS

Gal – wa

ERDOS

Air – dish

DESCARTES

Dey – kart

L’HOSPITAL

Law – pee – tal

DE’MOIVRE

Duh – mwav

WEIERSTRASS

Vah – yuh – stras

*****

No comments:

Post a Comment