Thursday 13 July 2023

அறிவியல் காணொளிகளைக் காண…

அறிவியல் காணொளிகளைக் காண…

அறிவியல் ஆர்வமுள்ள அனைவரும் India Science காணொளிகளைக் காண்பது அவசியம். அறிவியலில் ஆர்வத்தை உண்டாக்கவும், அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும் பல காணொளிகளை India Science உருவாக்கியுள்ளது. பலவகைப்பட்ட அறிவியல் காணொளிகளைக் கண்டு அறிவியல் உணர்வும் அறிவும் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://www.youtube.com/@IndiaScience/videos

*****

No comments:

Post a Comment