ஆதி திராவிட பெண்களுக்கான கல்வி உதவித்தொகை பயன்பாட்டுச் சான்றிதழ்
வட்டாரக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய ஆதி திராவிட
பெண்களுக்கான கல்வி உதவித் தொகை வழங்கியதற்கான மூவகைப் பயன்பாட்டு படிவச் சான்றிதழைப்
(1. மூன்றாம் வகுப்பிலிருந்து
ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கான படிவம், 2.ஆறாம் வகுப்பு மாணவிகளுக்கான படிவம்,
3. ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவிகளுக்கான படிவம்) பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
*****
No comments:
Post a Comment