இராமானுஜம் எண்ணைப் போன்ற மேலும் சில எண்களை அறிவீர்களா?
1729 ஐ இராமானுஜம் எண் என்பார்கள்.
இவ்வெண்ணை இராமானுஜம் இரு வகையில் கனங்களின் கூடுதலாகச் சொன்னார்.
எப்படியெனில்,
1729 = 13 +
123 = 93 + 103
இதே போல மேலும் எண்களை இப்போது
பார்ப்போமா?
4104 = 23 +
163 = 93 + 153
20683 = 103
+ 273 = 193 + 243
இதே போலக் குறை முழுக்களைப்
பயன்படுத்தி உருவாக்க முடியுமானால் கீழ்கண்டவாறு இராமானுஜம் எண்களைப் போன்ற எண்களை
உருவாக்கலாம்.
அவையாவன,
91 = 33 + 43
= (-5)3 + 63
217 = 13 + 63
= (-8)3 + 93
4104 = 23 +
163 = 93 + 153 = (-12)3 + 183
87539319 = 4363
+ 1673 = 4233 + 2283 = 4143 + 2553
நீங்களும் இதே போன்ற இராமானுஜம்
எண்களைப் போன்ற எண்களை அறிவீர்களானால் நீங்கள் அறிந்தவற்றைக் கீழே உள்ள கருத்துப் பெட்டியில்
(Comment Box) பதிவிடுங்களேன்!
*****
No comments:
Post a Comment