Sunday, 16 February 2025

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 17.02.2025 (திங்கள்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) தமிழக அரசுக்குத் தர வேண்டிய கல்வி நிதியை உடனடியாக வழங்குமாறு தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2) மத்திய அரசின் கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்துக்கான கல்வி நிதி வழங்கப்பட மாட்டாது என தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

3) அண்ணா பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு ஏப்ரல் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

4) மகா கும்பமேளாவுக்குச் சென்றோரால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி டெல்லி தொடர்வண்டி நிலையத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.

5) மகா கும்பமேளாவில் இதுவரை 50 கோடி பேர் புனித நீராடியுள்ளனர்.

6) ஓட்டுநர் இல்லாத இரண்டாவது மெட்ரோ ரயில் விரைவில் சென்னை வரவுள்ளது.

7) பிரதமருக்கு எதிராகக் கேலிச்சித்திரம் வெளியிட்டதாக விகடன் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது.

8) கடந்த 17 ஆண்டுகளில் முதல் முறையாக பிஎஸ்என்எல் நிறுவனம் 262 கோடி லாபம் சம்பாதித்துள்ளது.

English News

1) The Tamil Nadu Chief Minister has appealed to the Central Government to immediately release the education funds to the Tamil Nadu government.

2) Dharmendra Pradhan has stated that education funds for Tamil Nadu will not be released until the Central Government's education policy is accepted.

3) The competitive examination for the post of Assistant Professor at Anna University is to be held on April 5 and 6.

4) 18 people died at the Delhi Railway Station in a stampede caused by people going to the Maha Kumbh Mela.

5) 50 crore people have taken holy dip in the Maha Kumbh Mela so far.

6) The second driverless metro train will soon come to Chennai.

7) The Vikatan website has been blocked for publishing a cartoon against the Prime Minister.

8) For the first time in the last 17 years, BSNL has earned a profit of 262 crores.

No comments:

Post a Comment