பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) தமிழக சட்டசபை மார்ச் 14 இல் கூடுகிறது. அன்றைய தினம் தமிழக
வரவு செலவு திட்டத்தை (பட்ஜெட்) நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
2) திருச்சி மற்றும் மதுரையில் 717 கோடி மதிப்பிலான தகவல் தொழில்நுட்ப
பூங்காவிற்கான (டைடல் பார்க்) அடிக்கலை முதல்வர் நாட்டினார்.
3) புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமிக்கப்பட
உள்ளார். அவர் இன்று பதவியேற்க உள்ளார்.
4) பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்
ரத்து செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
5) நாடு முழுவதும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில்
மத்திய அரசு உறுதியாக இருப்பதாகத் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
6) மொழித் திணிப்பை ஏற்க மாட்டோம் என துணை முதல்வர் உதயநிதி
ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
7) அரசு முறைப் பயணமாக கத்தார் அரசர் ஷேக் ஹமீம் பின் ஹமாத்
இந்தியா வந்துள்ளார்.
8) பிப்ரவரி 24 இல் 1000 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்பட
உள்ளன.
9) டெல்லி மற்றும் பீகார் பகுதிகளில் பதிவான நிலநடுக்க அளவு
4.0 ரிக்டர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
10) விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின்
முதல் பயணத்தில் ஈக்களை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
11) நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 2299 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
12) தமிழகத்தில் அதிகபட்சமாக 98 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நிலவுவதாக
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English News
1) The Tamil Nadu Assembly will meet on
March 14. Finance Minister Thangam Thennarasu will present the Tamil Nadu
budget on that day.
2) The Chief Minister laid the foundation
stone for Tidal park worth Rs 717 crore in Trichy and Madurai.
3) Gyanesh Kumar is to be appointed as the
new Chief Election Commissioner. He is to take charge today.
4) The Tamil Nadu government has said that
the educational certificates of teachers involved in sexual harassment will be
cancelled.
5) Dharmendra Pradhan has said that the
Central Government is committed to implementing the National Education Policy
across the country.
6) Deputy Chief Minister Udhayanidhi Stalin
has said that Tamilnadu will not accept language imposition.
7) Qatar King Sheikh Hameed bin Hamad has
arrived in India on official visit.
8) 1000 Chief Minister's dispensaries are to
be opened on February 24.
9) The earthquake recorded in Delhi and
Bihar has been reported to be of 4.0 richter.
10) ISRO is planning to send flies on the
first mission of the Gaganyaan project to send humans to space.
11) The country's trade deficit has
increased to $ 22.99 billion.
12) The maximum temperature in Tamil Nadu is
98 degrees Fahrenheit, according to the Meteorological Department.
No comments:
Post a Comment