Saturday, 22 February 2025

எவ்வளவு மதிப்பிற்கு மேல் சொத்து வாங்கினால் டிடிஎஸ்?

எவ்வளவு மதிப்பிற்கு மேல் சொத்து வாங்கினால் டிடிஎஸ்?

ஐம்பது லட்சத்துக்கு மேல் சொத்து வாங்கினால் ஒரு சதவீத தொகையை டிடிஎஸ் (TDS – Tax Deducted at Source) ஆக கட்ட வேண்டும். இத்தொகையைச் சொத்து வாங்குபவர் விற்பவரின் பான் எண்ணைக் குறிப்பிட்டு மத்திய அரசு கணக்கில் செலுத்த வேண்டும். இந்தத் தொகையைச் சொத்தை வாங்கும் போது, விற்பவருக்குக் கொடுக்கும் தொகையில் கழித்துக் கொள்ள வேண்டும்.

*****

No comments:

Post a Comment