Wednesday, 26 February 2025

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 27.02.2025 (வியாழன்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) அடுத்த வாரம் தொடங்க உள்ள பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

2) தொழில் முனைவோருக்கான இணையவழி உச்சி மாநாடு நாளை (பிப்ரவரி 28) இல் தொடங்குகிறது.

3) 2642 மருத்துவர்களுக்கு அரசு மருத்துவமனையில் பணி புரிவதற்கான பணி நியமன ஆணையை முதல்வர் வழங்கினார்.

4) தூத்துகுடி வஉசி துறைமுகம் அதிக அளவு சரக்குகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது.

5) ஜனவரி 13 இல் துவங்கிய மகா கும்பமேளா நேற்றுடன் (பிப்ரவரி 26) நிறைவு பெற்றது.

6) மகா கும்பமேளாவில் 63 கோடி பேர் புனித நீராடியுள்ளனர்.

7) தமிழகத்தில் இன்றிலிருந்து மழைக்கான வாய்ப்புகள் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

8) தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

English News

1) Preparations are in full swing for the public examinations for classes XI and XII, which will begin next week.

2) The online summit for entrepreneurs will begin tomorrow (February 28).

3) The Chief Minister issued appointment orders to 2642 doctors to work in government hospitals.

4) The Thoothukudi VOC port has created a record by handling the highest volume of cargo.

5) The Maha Kumbh Mela, which began on January 13, concluded yesterday (February 26).

6) 63 crore people took holy dip in the Maha Kumbh Mela.

7) The Meteorological Department has announced that there is a possibility of rain in Tamil Nadu from today.

8) There is a possibility of heavy rain in the southern districts and delta districts.

No comments:

Post a Comment