பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பிப்ரவரி
17 ஆம் தேதி முதல் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
2) பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பிப்ரவரி
19ஆம் தேதி முதல் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
3) தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது.
4) டில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்று
பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.
5) 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சி டில்லியில் ஆட்சியைக்
கைப்பற்றுவது குறிப்பிடத்தக்கது.
6) ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக்
கழக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி பெற்றுள்ளார்.
7) நாட்டின் சிறந்த செயலியாகத் தமிழகக் காவல் துறையின் ‘ஸ்மார்ட்
காவலர்’ செயலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
8) புதிய வருமான வரி மசோதா நாடாளுமன்றத்தில் வரும் வாரத்தில்
தாக்கல் செய்யப்பட உள்ளது.
9) கரீபியன் கடலில் 8.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
English News
1) Students appearing for the Class XII
public examination can download their hall tickets from February 17.
2) Students appearing for the Class XI
public examination can download their hall tickets from February 19.
3) The Tamil Nadu cabinet is meeting today.
4) The Bharatiya Janata Party is set to form
the government in the Delhi Assembly elections.
5) It is noteworthy that the Bharatiya
Janata Party is coming to power in Delhi after 27 years.
6) Dravida Munnetra Kazhagam candidate
Chandrakumar has won the Erode East constituency by-election.
7) The Tamil Nadu Police Department's 'Smart
Police' app has been selected as the best app in the country.
8) The new Income Tax Bill is to be tabled
in Parliament next week.
9) An 8.0 richter earthquake occurred in the
Caribbean Sea. A tsunami warning has been issued.
No comments:
Post a Comment