Monday, 24 February 2025

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 25.02.2025 (செவ்வாய்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) தமிழகம் முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற விழாவில் தொடங்கிவைத்தார்.

2) கொளத்தூரில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவமனைக்குப் பெரியாரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

3) 19 ஆவது தவணையாக 9.8 கோடி விவசாயிகளுக்கு தலா 2000 ரூபாய் வீதம் 23 ஆயிரம் கோடி நிதியைப் பிரதமர் நேற்று விடுவித்தார்.

4) முழு உலகமும் இந்தியாவின் மீது நம்பிக்கையுடன் உள்ளதாக போபாலில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

5) அநீதிக்கு எதிரான அறச்சீற்றல் அவசியமானது என மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி தெரிவித்துள்ளார்.

6) உணவில் எண்ணெய் அளவைக் குறைக்குமாறு நாட்டு மக்களுக்குப் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

7) அமெரிக்காவில் பணியாற்றும் அரசு ஊழியர்களிடம் அந்தந்த வார பணி விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு எலான் மஸ்க் கெடு விதித்துள்ளார்.

8) ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

English News

1) Chief Minister M.K. Stalin inaugurated 1000 Chief Minister's dispensaries across Tamil Nadu at a function held in Chennai.

2) A new hospital built in Kolathur has been named after Periyar.

3) The Prime Minister yesterday released the 19th installment of Rs. 23,000 crore to 9.8 crore farmers at the rate of Rs. 2,000 each.

4) The Prime Minister said at the investors' conference held in Bhopal that the entire world has faith in India.

5) Mahatma Gandhi's grandson Gopalkrishna Gandhi said that moral outrage against injustice is necessary.

6) The Prime Minister has advised the people  to reduce the amount of oil in their food.

7) Elon Musk has set a deadline for government employees working in the US to submit their weekly work details.

8) The number of tourists visiting Okenakkal has increased.

No comments:

Post a Comment