பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை
25.57 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள்.
2) பொக்சோ குற்றங்களுக்கு நடவடிக்கை எடுப்பது குறித்து நான்கு
நாட்களில் வரைவு அறிக்கை வெளியிடப்படும் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
3) அரசுத் துறைகளை நவீனமயமாக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர்
தெரிவித்துள்ளார்.
4) மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
5) புதிய வருமான வரி மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
6) நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மார்ச் 10 வரை ஒத்தி வைக்கப்பட்டது.
7) வாரணாசியில் இன்று காசி தமிழ்ச் சங்கமம் தொடங்குகிறது.
8) பிரதமர் இரண்டு நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
9) அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் எலான் மஸ்குடன் ஆலோசனை நடத்தினார்.
10) நாட்டின் சர்க்கரை உற்பத்தி 13 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
English News
1) 25.57 lakh students are writing the Class
11 and Class 12 public examinations.
2) Anbil Mahesh Poyyamozhi has said that a
draft report on taking action against POCSO crimes will be released in four
days.
3) The President has said that government
departments should be modernized.
4) President's rule was imposed in Manipur.
5) The new Income Tax Bill was introduced in
the Lok Sabha.
6) Both houses of Parliament were adjourned
till March 10.
7) Kasi Tamil Sangamam begins in Varanasi
today.
8) The Prime Minister is on a two-day
official visit to the US.
9) The Prime Minister, who is in the US,
held discussions with Elon Musk.
10) The country's sugar production has seen
a 13 percent decline.
No comments:
Post a Comment