Tuesday, 25 February 2025

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 26.02.2025 (புதன்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தமிழகத்தில் 8 மக்களவைத் தொகுதிகள் குறையும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

2) மார்ச் 5 இல் அனைத்துக் கட்சிக் கூட்டம் தமிழகத்தில் நடைபெற உள்ளது.

3) முதல்வர் மருந்தகத்தில் பிரதமர் மருந்தகத்தை விட மருந்துகள் 20 சதவீதம் விலை குறைவாகக் கிடைக்கும்.

4) செம்மொழிநாள் விழாவுக்கான மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் மே 9, 10 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது. இது குறித்த மேலதிக விவரங்களைக் கீழே உள்ள இணையதளத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

 https://tamilvalarchithurai.tn.gov.in/

5) சென்னையில் குத்துச்சண்டை அகாதெமியை முதல்வர் திறந்து வைத்தார்.

6) தங்கம் விலை மேலும் உயர்ந்து சவரனுக்கு 65 ஆயிரத்தை நெருங்குகிறது.

7) புற்றுநோயால் ஏற்படும் மரணங்களில் அமெரிக்காவும் சீனாவும் முதலிடத்திலும் இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது.

8) ஐ.நா.வில் நடைபெற்ற உக்ரைன் போர் தொடர்பான தீர்மானத்தில் முதன் முதலாக ரஷ்யாவின் பக்கம் அமெரிக்கா வாக்களித்துள்ளது.

English News

1) The Chief Minister has said that if the constituency is redrawn based on population, 8 Lok Sabha seats will be reduced in Tamil Nadu.

2) An all-party meeting is to be held in Tamil Nadu on March 5.

3) Medicines will be available at the Chief Minister's pharmacy at a price 20 percent lower than that of the Prime Minister's pharmacy.

4) District-level essay and speech competitions for the Classical Language Day festival will be held on May 9 and 10. More details about this can be found on the website below.

 https://tamilvalarchithurai.tn.gov.in/

5) The Chief Minister inaugurated the Boxing Academy in Chennai.

6) The price of gold has increased further and is approaching 65 thousand per sovereign.

7) The US and China are at the top and India is at the second place in deaths due to cancer.

8) For the first time, the US has voted in favor of Russia in the resolution regarding the Ukraine war held at the UNO.

No comments:

Post a Comment