Monday, 17 February 2025

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 18.02.2025 (செவ்வாய்)

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 18.02.2025 (செவ்வாய்)

பள்ளி காலை வழிபாட்டு நிகழ்வுக்கான

தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்திகள்!

தமிழ்ச் செய்திகள்

1) கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணி தொடங்கியது.

2) மும்மொழிக் கொள்கையைக் கட்டாயப்படுத்தக் கூடாது என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

3) ஊராட்சிகளில் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

4) கடந்த நான்கு ஆண்டுகளில் 3 லட்சம் குழந்தைகள் மாயமாகி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

5) 2030க்குள் 9 லட்சம் கோடி ஜவுளி ஏற்றுமதி எனும் இலக்கை இந்தியா எட்டும் எனப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

6) உலகின் ஆறாவது பெரிய ஜவுளி ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது.

7) டெல்லியில் நேற்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

8) பாஸ்டேக் புதிய விதிகள் நேற்றிலிருந்து அமலுக்கு வந்தன.

9) 29,500 டிரோன்கள் இந்தியா முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

10) நாடு முழுவதும் பறவைக் காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருவதாகச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

11) அமெரிக்காவின் மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

12) இந்தியன் பிரிமியர் லீக்கின் 18வது போட்டிகள் மார்ச் 22 இல் தொடங்குகின்றன.

English News

1) Work has begun on setting up an open-air museum in Keezhadi.

2) The Tamil Nadu Chief Minister has said that the three-language policy should not be made mandatory.

3) Tamil Nadu is at the top in implementing projects in panchayats.

4) The central government has said that 3 lakh children have gone missing in the last four years.

5) The Prime Minister has said that India will achieve the target of 9 lakh crore textile exports by 2030.

6) India is the sixth largest textile exporter in the world.

7) A terrible earthquake occurred in Delhi early yesterday.

8) The new FASTag rules came into effect from yesterday.

9) The central government has said that 29,500 drones have been registered across India.

10) The Health Ministry has said that bird flu is spreading rapidly across the country.

11) Severe floods have occurred in the central and eastern states of the United States and roads have been cut off.

12) The 18th year of the Indian Premier League begins on March 22.

No comments:

Post a Comment