Wednesday 22 April 2020

பழ விடுகதைகள் - 3

பழ விடுகதைகள் - 3

வ.எண்
விடுகதை
விடை
1.
மரத்துக்கு மேலே பழமாம். பழத்துக்கு மேலே மரமாம். அது என்ன?
அன்னாசிப்பழம்
2.
பார்த்தால் கருப்பழகி. வாயில் போட்டால் இனிப்பழகி. அது என்ன?
நாவற்பழம்
3.
ஓட்டைப் பிரித்தால் ஒளிந்திருக்கும் பதினோரு செல்லப்பிள்ளை. அது என்ன?
ஆரஞ்சு
4.
சிவப்பு எருதைப் பிடிக்கப் போனால், கொக்கி எருது குத்த வருகிறது. அது என்ன?
இலந்தைப் பழம்
5.
ஒற்றைச் சடையில் நூறு குண்டுமணி. அது என்ன?
திராட்சை


1 comment: