ரூ. 500 க்கு தமிழக அரசின் மளிகைப் பொருட்கள் விவரம்
ஏழை,
எளிய மக்களின் மளிகைப் பொருட்களின் தேவைகளைப் பூா்த்தி செய்யும் விதமாக ரூ.500
விலையிலான மளிகைப் பொருள்களின் தொகுப்புப் பைகளை தமிழக அரசு நியாய விலைக் கடைகள்
மூலம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
மளிகைப் பொருட்களின் விவரம்
வ. எண்
|
பொருள்
|
அளவு
|
1.
|
துவரம்
பருப்பு
|
அரை கிலோ
|
2.
|
உளுத்தம்
பருப்பு
|
அரை கிலோ
|
3.
|
கடலை
பருப்பு
|
கால் கிலோ
|
4.
|
மிளகு
|
100 கிராம்
|
5.
|
சீரகம்
|
100 கிராம்
|
6.
|
கடுகு
|
100 கிராம்
|
7.
|
வெந்தயம்
|
100 கிராம்
|
8,
|
தோசை புளி
|
250 கிராம்
|
9.
|
பொட்டுக்கடலை
|
250 கிராம்
|
10.
|
நீட்டு
மிளகாய்
|
150 கிராம்
|
11.
|
தனியா
|
200 கிராம்
|
12.
|
மஞ்சள் தூள்
|
100 கிராம்
|
13.
|
டீ தூள்
|
100 கிராம்
|
14.
|
உப்பு
|
1 கிலோ
|
15.
|
பூண்டு
|
250 கிராம்
|
16.
|
கோல்டு
வின்னா் சன் பிளவா் எண்ணெய்
|
250 கிராம்
|
17.
|
பட்டை
|
10 கிராம்
|
18.
|
சோம்பு
|
50 கிராம்
|
19.
|
மிளகாய்
தூள்
|
100 கிராம்
|
இவற்றின் மொத்த விலை
ரூ.491.50 ஆகும்.
|
இதனுடன் ரூ.4.90
கையாளுதல் கட்டணமும், பை செலவு ரூ.3.60 என மொத்தம் ரூ.500-க்கு விற்பனை
செய்யப்படுகிறது.
|
வெளிச் சந்தையில் இதன்
விலை ரூ.597 ஆகும்.
|
இவ்விதம் நியாய விலைக்
கடைகள் மூலமாக 10 லட்சம் பைகள் விநியோகம் செய்யப்பட தயார் நிலையில் உள்ளன.
|
No comments:
Post a Comment