Wednesday, 8 April 2020

கொரோனா பாதிக்காத நாடுகளும் அதற்கான காரணங்களும்

கொரோனா பாதிக்காத நாடுகள்

உலகில் பெரும்பாலான நாடுகள் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கோரோனாவால் பாதிக்கப்படாத நாடுகளின் பட்டியலும் அண்மையில் வெளியாகியுள்ளது.  அந்நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான காரணமும் வெளியாகியுள்ளது.
வ. எண்
கோரோனா பாதிக்காத நாட்டின் பெயர்
காரணம்
1.
வடகொரியா
உலக நாடுகளில் இருந்து கடைபிடிக்கும் விலகல் போக்கு.
2.
ஏமன்
தொடரும் போர்ச்சூழல், பொருளாதாரச்  சிதைவு காரணமாக வெளிநாட்டவர் பயணங்கள் நிகழாமை.
3.
துர்க்மெனிஸ்தான்
வெளிநாட்டவர் பயணங்கள் அதிகம் நிகழாமை
4.
பசிபிக் தீவு நாடுகளான சாலமன் தீவுகள், வனுவாடு முதலியன்
வெளிநாட்டவர் பயணங்கள் அதிகம் நிகழாமை
5.
ஆப்பிரிக்க நாடுகளான
1.      காமரோஸ்
2.      சா டோம் பிரின்சிபி
3.      தெற்கு சூடான்
4.      லெசொதோ
இந்நாடுகளில் நிலவும் வறுமை, உட்கட்டமைப்பு வசதிகளின்மை மற்றும் பொருளாதாரப் பின்னடைவு காரணமாக விமானப் பயணிகள் செல்ல ஆர்வம் காட்டாமை.


No comments:

Post a Comment