Monday, 6 April 2020

பழ விடுகதைகள் - 1

பழ விடுகதைகள் - 1

வ.எண்
விடுகதை
விடை
1.
பெட்டியைத் திறந்தால் பெருங்காயம் மணக்கும்.
அது என்ன?
பலாப்பழம்
2.
குடுக்கை நிறைய வயிரமணி.
அது என்ன?
மாதுளம் பழம்
3.
கழுத்தை அறுத்தால் கண் தெரியும்.
அது என்ன?
நுங்கு
4.
தொட்டால் மணக்கும். குடித்தால் புளிக்கும்.
அது என்ன?
எலுமிச்சம் பழம்
5.
சட்டையைக் கழற்றியதும், சடக்கென்று உள்ளே விழும். அது என்ன?
வாழைப்பழம்


No comments:

Post a Comment