Saturday, 11 April 2020

கொலைகாரக் கிருமிகள்

கொலைகாரக் கிருமிகள்

வ.எண்
கிருமியின் பெயர்
காலம்
பரவிய இடம்
பலி எண்ணிக்கை
1.
அந்தோனியன் பிளேக்
இரண்டாம் நூற்றாண்டு
ரோம்
சுமார்
ஐம்பது லட்சம்
2.
ஜஸ்டினியன் ப்ளேக்
ஆறாம் நூற்றாண்டு
துருக்கியில் தொடங்கி
ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா
சுமார்
பத்து கோடி
3.
ஜப்பான் பெரியம்மை
எட்டாம் நூற்றாண்டு
ஜப்பான்
சுமார்
பத்து லட்சம்
4.
ப்ளேக்
(கரிய மரணம்)
பதினான்காம் நூற்றாண்டு
ஆசியா, ஐரோப்பா
சுமர்
இருபது கோடி
5.
காலரா
(மூன்றாம் காலரா)
பத்தொன்பதாம் நூற்றாண்டு
இந்தியாவில்
தொடங்கி
பல நாடுகள்
சுமார்
பத்து லட்சம்
6.
மூன்றாம் பிளேக்
பத்தொன்பதாம்
மற்றும்
இருபதாம் நூற்றாண்டு
சீனாவில் தொடங்கி
பல நாடுகள்
சுமார்
ஒன்றரை கோடி
7.
ரஷியன் ப்ளூ
(ஆசிய ப்ளூ)
பத்தொன்பதாம் நூற்றாண்டு
ரஷ்யா
சுமார்
பத்து லட்சம்
8.
ஸ்பானிய ப்ளூ
இருபதாம் நூற்றாண்டு
அமெரிக்க ராணுவ முகாமில் தொடங்கி பல நாடுகள்
சுமார்
பத்து கோடி
9.
பெரியம்மை
பதினைந்தாம் நூற்றாண்டில் தொடங்கி
இருபதாம் நூற்றாண்டு வரை
உலகின் பல நாடுகள்
சுமார்
ஐம்பது கோடி
1980 இல்
பெரியம்மை
அழிக்கப்பட்டு விட்டதாக
உலகச் சுகாதார நிறுவனம் அறிவிப்பு
10.
எச்.ஐ.வி. (எய்ட்ஸ்)
1981 லிருந்து…
உலகின் பல நாடுகள்
சுமார்
3 கோடிக்கும் மேல்
11.
எச். 1 என். 1
(பன்றிக் காய்ச்சல்)
2009
உலகின் பல நாடுகள்
சுமார்
ஐந்தே முக்கால் லட்சம்
12.
எபோலா
2014
கினியாவில் தொடங்கி சில நாடுகள்
சுமார்
பதினோராயிரம்
13.
கோவிட் 19
(கொரோனா)
2019 லிருந்து...
சீனாவில் தொடங்கி உலகின் பல நாடுகள்
பரவத் தொடங்கிய சில மாதங்களுக்குள் சுமார்
ஒரு லட்சத்துக்கு மேல்


No comments:

Post a Comment