காய்கறி விடுகதைகள் - 1
வ.எண்
|
விடுகதை
|
விடை
|
1.
|
வெள்ளைக்காரன் கை மண்ணுக்குள்ளே.
அது என்ன?
|
முள்ளங்கி
|
2.
|
பச்சைப் பாம்பு கல்லைத் தூக்குகிறது.
அது என்ன?
|
புடலங்காய்
|
3.
|
குட்டைப் பனையில் எட்டு முட்டி.
அது என்ன?
|
கத்தரிக்காய்
|
4.
|
ஒன்பது பிள்ளைக்கும் ஒரே குடுமி.
அது என்ன?
|
பூண்டு
|
5.
|
உரித்த குருவி சந்தைக்குப்
போகிறது.
அது என்ன?
|
தேங்காய்
|
No comments:
Post a Comment