Sunday, 5 April 2020

தமிழ் வார்த்தை விளையாட்டு

தமிழ் வார்த்தை விளையாட்டு

விளையாடும் முறை : சொல்லின் முதலெழுத்தை எடுத்துக் கடைசியில் சேர்த்து வலம் இடமாக வாசிக்க அதே வார்த்தை வரும். சான்றாக  அதே என்பது அதே என்பதாக வரும். அதே போல வரும் மற்ற வார்த்தைகளின் பட்டியல்.
கம்பம்
பொன்னன்
ரம்பம்
பாதிமதி
சிம்மம்
நீதிபதி
கும்பம்
அன்பன்
அதிபதி
காசிவாசி
கோடுபோடு
இடுகாடு- சுடுகாடு
வீடுதேடு
கோல்மால்
பாசிஊசி
ஆல்போல்
பிம்பம்
சோலைமலை
கடைமடை
கூடைமுடை
சடுகுடு
சின்னன்- சின்னான்
மெய்யாய்-பொய்யாய்
கைலைமலை
பாரிஓரி
மன்னன்


No comments:

Post a Comment