Tuesday 21 April 2020

சைவ ஆகமங்கள்

சைவ ஆகமங்கள்

சைவ சிந்தாந்தத்தின் பிரமாண நூல்களாகக் கருதப்படுபவை வேதங்களும், ஆகமங்களும் ஆகும். இதில் வேதம் பொதுப் பிரமாணமாகவும், ஆகமம் சிறப்புப் பிரமாணமாகவும் கருதப்படுகிறது.
சைவ சித்தாந்த பிரமாண நூல்கள்
பொதுப் பிரமாணம்
சிறப்புப் பிரமாணம்
வேதங்கள்
ஆகமங்கள்
சிறப்பு பிரமாணமாகக் கருதப்படும் சைவ ஆகமங்கள் 28 ஆகும். இச்சைவ ஆகமங்கள் இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. அவை,
1. சிவபேத ஆகமங்கள்
2. ருத்ரபேத ஆகமங்கள்
காமிகம் முதல் வாதுளம் வரையான இருபத்தெட்டு சிவாகமங்களில், காமிகம் முதல் சுப்பிரபேதம் வரையான பத்தும் சிவபேத ஆகமங்களாகும்.
விஜயம் முதல் வாதுளம் வரையான பதினெட்டும் உருத்திரபேத ஆகமங்களாகும்.
இவற்றுள் 10 ஆகமங்கள் இறைவரால் நேரடியாகப் பாடப்பட்டதாகவும், 18 இறைவழி ஞானியரால் பாடப்பட்டதாகவும் கொள்ளப்படுகிறது.
சைவ ஆகமங்கள் - 28
சிவபேத ஆகமங்கள் - 10
ருத்ரபேத ஆகமங்கள் - 18
காமிகம் முதல் சுப்பிரபேதம் வரை
விஜயம் முதல் வாதுளம் வரை

சிவபேத ஆகமங்கள் மற்றும் ருத்ர பேத ஆகமங்களின் பட்டியில் வருமாறு
சிவபேத ஆகமங்கள் - 10
ருத்திரபேத ஆகமங்கள் - 18
1. காமிக ஆகமம்
1. விஜய ஆகமம்
2. யோகஜ ஆகமம்
2. நிஸ்வாச ஆகமம்
3. சிந்திய ஆகமம்
3. சுயம்பூத ஆகமம்
4. காரண ஆகமம்
4. ஆக்னேய ஆகமம்
5. அஜித ஆகமம்
5. வீர ஆகமம்
6. தீப்த ஆகமம்
6. இரௌரவ ஆகமம்
7. சூட்சும ஆகமம்
7. மகுட ஆகமம்
8. சகஸ்ர ஆகமம்
8. விமல ஆகமம்
9. அஞ்சுமான் ஆகமம்
9. சந்திரஞான ஆகமம்
10. சுப்ரபேத ஆகமம்
10. முகவிம்ப ஆகமம்

11. புரோற்கீத ஆகமம்

12. லலித ஆகமம்

13. சித்த ஆகமம்

14. சந்தான ஆகமம்

15. சர்வோத்த ஆகமம்

16. பரமேசுவர ஆகமம்

17. கிரண ஆகமம்

18. வாதுள ஆகமம்
*****

No comments:

Post a Comment