1.
|
Pandemic
|
உலகளாவிய தோற்றுநோய்
|
2.
|
Outbreak
|
திடீர் தீவிர நோய்த்தொற்று
|
3.
|
Asymptomatic Carriers
|
நோய்க்குறியற்ற நோய் கடத்துநர்கள்
|
4.
|
Incubatory Carriers
|
நோய் அடைகாலத்து நோய் கடத்துநர்கள்
|
5.
|
Convalescent Carriers
|
நோய் மீளும் கால நோய் கடத்துநர்கள்
|
6.
|
Super Spreader
|
பேரளவில் நோய் கடத்துநர்
|
7.
|
Community Transmission
|
சமூக நோய்ப் பரவல்
|
8.
|
Herd Immunity
|
சமூக நோய் எதிர்ப்பாற்றல்
|
9.
|
Social Distancing
|
சமூக விலகல்
|
10.
|
Quarantine
|
தனிமைக் கண்காணிப்பு
|
11.
|
Isolation
|
தனிமைப்படுத்துதல்
|
12.
|
Self Isolation
|
தன்னைத் தானே தனிமைப்படுத்தல்
|
13.
|
Emotional Distancing
|
உணர்வுப்பூர்வ விலகல்
|
14.
|
Covid 19
|
கொரோனா வைரஸ் உண்டாக்கும் நோய்
|
15.
|
Lock Down
|
ஊரடங்கு
|
Thursday, 2 April 2020
கொரோனாவால் வைரலான வார்த்தைகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment