செவிலியர் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
            தமிழ்நாட்டைச்
சார்ந்த மாணவியர்கள் 2020 – 2021 ஆம் கல்வி ஆண்டுக்கான அரசு மருத்துவ நிலையங்களில்
உள்ள செவிலியர் படிப்புக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். 
| 
   இணைய வழி விண்ணப்பம்
  தொடங்கும் நாள்  | 
  
   15.02.2021  | 
 
| 
   விண்ணப்பிக்
  கடைசி நாள்  | 
  
   21.02.2021  | 
 
| 
   பூர்த்தி செய்த
  விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க கடைசி நாள்  | 
  
   23.02.2021  | 
 
மேலும் விவரங்களுக்கும் இணைய வழி விண்ணப்பிப்பதற்குமான இணைப்பைப்
பெற கீழே சொடுக்கவும்.

No comments:
Post a Comment