பிரிட்டனில் செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்க…
            பிரிட்டன்
நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய 6 மாத அனுபவம் உள்ள டிப்ளமா அல்லது இளநிலைப்
பட்டம் முடித்த ஆண் / பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான தகுதிகள் வருமாறு,
| 
   கல்வித்தகுதி  | 
  
   டிப்ளமா அல்லது இளநிலை நர்சிங் முடித்து 6 மாத
  அனுபவம்  | 
 
| 
   ஆங்கில மொழித் தகுதி  | 
  
   IELTS (International English Language
  Testing System) அல்லது OET (Occupational English Test) இல் Grade B தேர்ச்சி  | 
 
| 
   மாதச் சம்பளம்  | 
  
   2 லட்சம் முதல் 2.5 லட்சம் வரை  | 
 
| 
   சலுகைகள்  | 
  
   தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு இலவச விசா, பயணச்சீட்டு
  மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.  | 
 
| 
   விண்ணப்பிக்க கடைசி நாள்  | 
  
   பிப்ரவரி 12, 2021  | 
 
| 
   பூர்த்தி செய்த படிவங்களை அனுப்ப வேண்டிய முகவரி  | 
  
   அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், எண். 42, ஆலந்தூர் சாலை, திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை – 600 032  | 
 
விண்ணப்பம் பிற விரிவான விதிமுறைகள் மற்றும் மேலும்
பல விவரங்களைப் பெறவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

No comments:
Post a Comment