Thursday 18 February 2021

மதுரை ஆவினில் வேலைவாய்ப்புகள்

மதுரை ஆவினில் வேலைவாய்ப்புகள்

            மதுரை ஆவினில் 3 இளநிலை செயலர், 7 விரிவாக்க அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிவிப்பு வெளியான நாள்

15.02.2021

விண்ணப்பிக்க கடைசி நாள்

03.03.2021

இது குறித்த மேலதிக விவரங்களை அறிய கீழே உள்ள இணைய இணைப்பைச் சொடுக்கவும்.

https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/MPCS+application+form-converted.pdf/173b6d46-3803-556f-ebd6-434edab770eb&noticeURL=/documents/20142/0/MPCS+notification.pdf/b5a1b961-ed81-7ce8-4a2e-a96427263d53&noticeName=

No comments:

Post a Comment