Sunday 14 February 2021

மின் வாரிய 2900 கள உதவியாளர் பணியிடங்கள்


 மின் வாரிய 2900 கள உதவியாளர் பணியிடங்கள்

           மின் வாரியத்தில் காலியாக உள்ள 2900 கள உதவியாளர் (பயிற்சி) பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் இணைய வழியாக பெறப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

இணைய வழி விண்ணப்பம் தொடங்கும் நாள்

15.02.2021

விண்ணப்பிக்க கடைசி நாள்

16.03.2021

மேலும் விவரங்களுக்கும் விண்ணப்பிக்கவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.tangedco.gov.in/Erecruitment(gangman).html

No comments:

Post a Comment