Friday 26 February 2021

செயலாராய்ச்சி படிநிலைகள்

செயலாராய்ச்சி படிநிலைகள்

  கல்வி சார் செயலாராய்ச்சியில் பின்வரும் படிநிலைகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.

வ. எண்

படிநிலை

1.

அறிமுகம் / முன்னுரை

2.

பிரச்சனையை அடையாளம் காணுதல்

3.

பிரச்சனையை வரையறை செய்தல்

4.

ஆய்வின் தேவையும் முக்கியத்துவமும்

5.

ஆய்வின் நோக்கங்கள்

6.

உத்தேசக் காரணங்கள்

7.

உத்தேசத் தீர்வுகள்

8.

கருதுகோள்கள்

9.

ஆய்வியல்

அ) ஆய்வு முறை

ஆ) வடிவமைப்பு

இ) ஆய்வுக்கு உட்படும் மாணவர்கள்

ஈ) ஆய்வுக்கருவி

10.

முன்தேர்வு

11.

செயல்பாடுகள்

12.

பின்தேர்வு

13.

பகுப்பாய்வு

14.

முடிவுகள்

15.

கல்வியியல் பயன்பாடு

16.

பரிந்துரைகள்

17.

துணைநூற் பட்டியல்

18.

பிற்சேர்க்கை

இப்படிநிலைகள் குறித்த விளக்கத்தை அடுத்த பதிவில் நாளைய தினம் காண்போம். இதனை PDF ஆகப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

No comments:

Post a Comment