Monday 8 February 2021

Assistant Agricultural / Horticultural Officers Post

Assistant Agricultural / Horticultural Officers Post

            தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் உதவி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அதிகாரிகள் பணியிடங்களு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. (TNPSC will hold the written examination for direct recruitment to the posts of Assistant Agricultural Officer and Assistant Horticultural Officer in Agricultural and Horticultural extension subordinate service.) இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டிய இத்தேர்வுக்கான விண்ணப்பிக்கம் நாள் 05.02.2021 லிருந்து தொடங்குகிறது. (The online application will be available from 05.02.2021.) விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் 04.03.2021 ஆகும். (The last date for submission of online application is 04.03.2021.) முக்கிய நாட்கள் விவரங்கள் வருமாறு,

விண்ணப்பிக்க துவங்கும் நாள்

05.02.2021

விண்ணப்பிக்க கடைசி நாள்

04.03.2021

தேர்வு நடைபெறும் நாள்

18.04.2021

மேலதிக விவரங்களுக்கு கீழே உள்ள இணைய இணைப்பைச் சொடுக்கவும். For more details please click the link below.

 https://apply.tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ==

No comments:

Post a Comment