Sunday 7 February 2021

UGC, NET தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்


 UGC, NET தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

            கல்லூரி உதவி பேராசிரியர், இளநிலை ஆய்வாளர் உதவித்தொகை பெறுவதற்காக ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் UGC, NET தேர்வுக்கான தேதியை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதன் விவரங்கள் வருமாறு,

தேர்வு தொடங்கி நடைபெறும் நாட்கள்

மே 2, 2021 முதல்

மே 17, 2021 வரை

தேர்வு காலம்

காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை முதல் தாள்

மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை இரண்டாம் தாள்

விண்ணப்ப முறை

ஆன்லைன் முறை

தேர்வு நடைபெறும் முறை

ஆன்லைன் முறை

விண்ணப்பிக்க கடைசி நாள்

மார்ச் 2, 2021

மேலும் தகவலுக்காகவும் விண்ணப்பிப்பதற்கும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://ugcnet.nta.nic.in/WebInfo/Page/Page?PageId=1&LangId=P

No comments:

Post a Comment