முதுநிலை பட்டதாரிகளுக்கு Scholarship
            பொறியியல்
மற்றும் மருந்தியலில் முதலாமாண்டு பயிலும் முதுநிலை பட்டதாரிகள் AICTE மாதந்தோறும்
வழங்கும் ரூ. 12,400/- கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப தகுதி
விவரம் வருமாறு,
| 
   பொறியியல் பட்டதாரிகள்  | 
  
   கேட் தகுதி
  மதிப்பெண்கள்  | 
 
| 
   மருந்தியல்
  பட்டதாரிகள்  | 
  
   ஜிடிபிஏ தகுதி
  மதிப்பெண்கள்  | 
 
மேலும் விவரங்களுக்கும் விண்ணப்பிப்பதற்கான இணைய வழித் தொடர்புக்கும்
கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்

No comments:
Post a Comment