RBI இல் பல்வேறு பணிகள்
இந்திய ரிசர்வ்
வங்கியில் கீழ்கண்ட பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
|
பதவி |
பணியிடங்கள் |
|
சட்ட அதிகாரி
(ஏ கிரேடு) |
11 |
|
மேலாளர் (தொழில்நுட்பம் – சிவில்) |
1 |
|
உதவி மேலாளர்
(ராஜ் பாஷா) |
12 |
|
உதவி மேலாளர்
(பாதுகாப்பு & ஒழுங்கு மரபுப் பிரிவு) |
5 |
|
ஆன்லைன் விண்ணப்பம்
துவங்கும் நாள் |
23.02.2021 |
|
ஆன்லைனில் விண்ணப்பிக்க
கடைசி நாள் |
10.03.2021 |
|
ஆன்லைன் / எழுத்துத்
தேர்வு |
10.04.2021 |
மேலதிக விவரங்களுக்கும் விண்ணப்பிக்கவும் கீழே உள்ள இணைப்பைச்
சொடுக்கவும்.

No comments:
Post a Comment