Wednesday, 10 February 2021

ஹை கோர்ட்டில் Assistant Programmer பணியிடங்கள்


 ஹை கோர்ட்டில் Assistant Programmer பணியிடங்கள்

            சென்னை உயர்நீதிமன்றத்தில் 46 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்கள் வருமாறு,

நியமன முறை

நேர்காணல் அடிப்படையில் நேரடி நியமன முறை

கல்வித் தகுதி

B.Sc. / B.Com. / B.A. உடன் P.G. Diploma in Computer Science.

கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் B.E. / B.Tech. / M.Sc. / M.C.A. படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

30 வயது. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 ஆண்டு தளர்வுகள் உண்டு.

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன் முறை

விண்ணப்பிக்க கடைசி நாள்

மார்ச் 15, 2021

மேலும் விவரங்கள் பெறவும் விண்ணப்பிக்கவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.mhc.tn.gov.in/recruitment/login

No comments:

Post a Comment