PG ஆசிரியர் பணி - TRB அறிவிப்பு
            2098 முதுநிலை
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்து ஆசிரியர் தேர்வாணையம் அறிவிப்பு
வெளியிட்டுள்ளது. இது குறித்த விவரங்கள் வருமாறு,
| 
   அறிவிப்பு வெளியான நாள்  | 
  
   11.02.2021  | 
 
| 
   இணைய வழி விண்ணப்பித்தல் தொடங்கும் நாள்  | 
  
   01.03.2021  | 
 
| 
   விண்ணப்பிக்க கடைசி நாள்  | 
  
   25.03.2021  | 
 
| 
   எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்  | 
  
   26.06.2021 & 27.06.2021  | 
 
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி
விவரங்கள் அறியவும்.

No comments:
Post a Comment