National
Book Trust இல் பல்வேறு பணி வாய்ப்புகள்
National
Book Trust இல் அசிஸ்டென்ட் டைரக்டர், அசிஸ்டென்ட் எடிட்டர், புரொடெக்சன் அசிஸ்டென்ட்,
எடிட்டோரியல் அசிஸ்டென்ட், சீனியர் ஸ்டெனோகிராபர், லைப்ரரியன், லைப்ரரி அசிஸ்டென்ட்,
ஆர்டிஸ்ட், டிரைவர் உள்ளிட்ட பணிகளுக்கான அறிவிப்பாணை வெளியாகியுள்ளது.
|
வயது வரம்பு |
31.01.2021 இன் படி 18 லிருந்து 35 வயது உள்ளவர்கள் |
|
தேர்வு முறை |
தகுதி அடிப்படையில் எழுத்துத் தேர்வு மற்றம் நேர்முகத்
தேர்வு |
|
விண்ணப்பக் கட்டணம் |
ரூ. 500/- க்கு National Book Trust என்ற பெயரில்
புதுதில்லியில் மாற்றத்தக்க வரைவோலை (D.D.) |
|
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி |
The Deputy Director (Establishment), National Book Trust, Nehru Bhawan, 5, Institutional Area, Phase – II, Vasant Kunj, New Delhi – 110 070 |
|
விண்ணப்பிக்க கடைசி நாள் |
14.02.2021 |
மேலும் இது குறித்த விவரங்களை அறியவும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம்
செய்யவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

No comments:
Post a Comment