Thursday, 25 February 2021

SIPCOT இல் Engineer பணியிடங்கள்

SIPCOT இல் Engineer பணியிடங்கள்

            SIPCOT இல் உதவி பொறியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது வரம்பு

21 முதல் 30 வரை

இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

இணைய வழி விண்ணப்பிக்க கடைசி நாள்

20.03.2021

மேலதிக விவரங்களுக்கும் விண்ணப்பிக்கவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://sipcot.tn.gov.in/

இணையவழி விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்

 https://sipcot.tn.gov.in/sipcotrecruit/

No comments:

Post a Comment